Sunday, 31 August 2025

அஸ்வினி நட்சத்திரப் பெண்ணிற்கு அமையும் பொருத்தங்கள்

 பெண் நட்சத்திரம் அஸ்வினி (மேஷ ராசி)

பரணி நட்சத்திரம்  பொருந்தும்.

தினம், கணம், யோனி, ராசி, ராசியாதிபதி, வசியம், ரஜ்ஜு, வேதை பொருத்தங்கள் அமைந்து உத்தமமான பொருத்தம் ஆகும்.

கார்த்திகை நட்சத்திரம் உத்தமம். கார்த்திகை 1ம் பாதம் மேஷ ராசியாக அமைதல் சிறப்பு.

கணம், யோனி, ராசியும் ராசியாதிபதியும், வசியம், ரஜ்ஜு வேதை பொருந்தும் உத்தமப் பொருத்தம்.

ரோகிணி நட்சத்திரம் ரிஷப ராசி பொருந்த உத்ததமம்.

தினம் கணம் மகேந்திர பொருத்தங்களும் யோனி ராசியாதிபதி ரஜ்ஜு வேதை பொருத்தங்களும் அமைய உத்தமம்.

புனர்பூசம் 4ம் பாதம் கடக ராசி பொருந்தும். 

கணம் Ok.

மகேந்திரம் Ok.

யோனி ராசியாதிபதி ரஜ்ஜு வேதை All right. சிறப்பும் உத்தமமும் மிகும்.

பூரம் (சிம்மம்). உத்தமம். 

தினம் கணம் ஸ்திரீ தீர்க்கம் யோனி ராசியாதிபதி வசியம் ரஜ்ஜு வேதை என 8 பொருத்தங்கள் உத்தமம். 

உத்திரம் 1ம் பாதம் (சிம்மம்)

7 பொருத்தங்கள் அமைய உத்தமம்.

கணம் ஸ்திரீ தீர்க்கம் யோனி ராசியதிபதி வசியம் ரஜ்ஜு வேதை எனும் பொருத்தங்கள் உத்தமம்.

உத்திரம் முதல் பாதம் (சிம்மம்)

7 பொருத்தங்கள் உத்தமம். 

கண ஸ்திரீ தீர்க்க யோனி ராசியாதிபதி வசிய ரஜ்ஜு வேதை பொருத்தங்கள் உத்தமமாயிருக்க மங்களம்

அஸ்வினி நட்சத்திரப் பெண்ணிற்கு அமையும் பொருத்தங்கள்

 பெண் நட்சத்திரம் அஸ்வினி (மேஷ ராசி) பரணி நட்சத்திரம்  பொருந்தும். தினம், கணம், யோனி, ராசி, ராசியாதிபதி, வசியம், ரஜ்ஜு, வேதை பொருத்தங்கள் அம...